Mahindra Scorpio இந்திய சந்தையில் பிராண்டின் வரிசையில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவிகளில் ஒன்றாகும். அத்தகைய காரின் டிசைன், டைமென்சன், எஞ்சின், மைலேஜ் மற்றும் விலை பற்றி பின்வருமாறு காணலாம்.
டிசைன்
Mahindra Scorpio கார் 4456 mm நீளத்தையும் 1820 mm அகலத்தையும் 1995 mm உயரத்தையும் கொண்டுள்ளது. மேலும் இது 460 லிட்டர் பூட்ஸ்பேஸில் கிடைக்கிறது. இது 7 பேர் உட்காரும் இருக்கைகளில் கிடைக்கிறது.
எஞ்சின் மற்றும் செயல்திறன்
Mahindra Scorpio காரின் SUV மாடல் மேம்படுத்தப்பட்ட 2.2 லிட்டர் mHawk டீசல் எஞ்சின் மூலம் இயங்குகிறது. இது 3750rpm இல் 140bhp பவரையும், 1500rpm இல் 320nm டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. மேலும் இது 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸைக் கொண்டுள்ளது. மேலும் இந்த Mahindra Scorpio கார் 15.6 kmpl மைலேஜையும் கொடுக்கிறது.
விலை
Mahindra Scorpia கார் 12.64 லட்சத்திலிருந்து 16.14 லட்சம் வரை இருக்கும். மேலும் இந்த கார் Napoli black,Dark Grey,Dsat Sliver,Molten Red Range,Pearl White போன்ற நிறங்களில் கிடைக்கிறது
முக்கியமான அம்சங்கள்