Tecno Pop 7 Pro ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே, கேமரா, பிராசசர் மற்றும் பேட்டரி பற்றி பின்வருமாறு விரிவாகக் காண்போம்.
டிஸ்ப்ளே
Tecno Pop 7 Pro ஸ்மார்போனானது 6.56-இன்ச் HD+ Dot Notch IPS டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.மேலும் இது 120 Hz refresh rate ஐயும் 480nits Peak Brightness ஐயும் கொண்டுள்ளது.
கேமரா
Tecno Pop 7 Pro ஸ்மார்போன் 12MP Dual AI Lens கேமரா மற்றும் LED ஃபிளாஸ் லைட்டை பின்புறத்தில் கொண்டுள்ளது. மேலும் இது முன்புறத்தில் 5MP கேமராவை selfie கேமராவாகவும் கொண்டுள்ளது.
பிராசசர்
Tecno Pop 7 Pro ஸ்மார்ட்போன் MediaTek Helio A22 பிராசசரைக் கொண்டுள்ளது. மேலும் இது Android 12 OS வசதியையும் கொண்டுள்ளது.
பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ்
Tecno Pop 7 Pro ஸ்மார்ட்போன் ஆனது 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. Tecno Pop 7 Pro ஸ்மார்ட்போன் 2GB மற்றும் 3GB என இரண்டு RAM வசதியிலும் 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியில் கிடைக்கிறது.
முதன்மை நிறங்கள் மற்றும் விலை
Tecno Pop 7 Pro ஸ்மார்ட்போனானது Uyuni Blue, Endless Black போன்ற 2 முதன்மை நிறங்களில் கிடைக்கிறது. Tecno Pop 7 Pro ஸ்மார்ட்போன் 6,799 விலையில் கிடைக்கிறது.