Itel A49 - சிறப்பம்சங்கள்

ரேம் 2 GB ரேம் 

சேமிப்புதிறன் 32 GB 

கேமரா 5MP முதன்மை கேமரா, 5 MP முன்புற கேமரா

இந்த ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட் கோர், 1.4 GHz, சார்ட்டெக்ஸ் A53, Unisoc SC9832E பிராசஸர் உடன்  Mali-T820 MP1 ஜிபியு, 3 GB ரேம் 32 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 128 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போன் 6.6' இன்ச் HD+ வாட்டர் டிராப் நாட்ச் அம்சத்தைக் கொண்ட இந்தியாவில் மிகவும் மலிவு விலை ஸ்மார்ட்போனாகப் பேசப்படுகிறது.

சமீபத்திய Itel A49 ஆனது 6.6 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வாட்டர் டிராப் நாட்ச் உடன் வருகிறது. இந்த சாதனம் 720 × 1600 பிக்சல்களின் HD+ தெளிவுத்திறனை வழங்குகிறது. மேலும் இது ஒரு நுழைவு நிலை ஸ்மார்ட்போனாக இருந்தாலும், இது 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 1.4GHz குவாட் கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது.

இந்த புதிய Itel A49 உள் சேமிப்பகத்தை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 128 ஜிபி வரை விரிவாக்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 (Go Edition) இல் இயங்குகிறது. கேமரா மாட்யூலைப் பொறுத்தவரை, Itel A49 ஆனது இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் 5 எம்பி பிரதான கேமரா மற்றும் VGA சென்சார் மற்றும் LED பிளாஷ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறம் வாட்டர் டிராப் நாட்ச் உள்ளே 5 எம்பி முன் கேமரா கொண்டுள்ளது.Itel A49 ஆனது AI ஃபேஸ் அன்லாக் மற்றும் பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனருக்கான ஆதரவுடன் வருகிறது. இந்த சாதனம் 4000 mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது மற்றும் சார்ஜிங் தொழில்நுட்பம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்த சாதனம் கிரிஸ்டல் பர்பில், டோம் ப்ளூ மற்றும் ஸ்கை சியான் வண்ண விருப்பங்களில் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

itel A49 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.6,499.