
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். திம்மபுரம் கிராமத்தில் 3 மாதங்களாக குடிநீர் வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
from Dinakaran.com |28 Jun 2020 https://ift.tt/2YFc13C