சாத்தான்குளம் விவகாரத்தில் தூத்துக்குடி ஏஎஸ்பி, சாத்தான்குளம் டிஎஸ்பி, காவலர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர் https://ift.tt/31qqeDf

மதுரை: சாத்தான்குளம் விவகாரத்தில் தூத்துக்குடி ஏஎஸ்பி குமார், சாத்தான்குளம் டிஎஸ்பி பிரதாபன், காவலர் மகாராஜன் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர். காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட நிலையில் 3 பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகியுள்ளனர்.



from Dinakaran.com |30 Jun 2020 https://ift.tt/3ePWi7m