புதுச்சேரியில் புதிதாக 42 பேருக்கு கொரோனா: பாதிப்பு 690 ஆக உயர்வு https://ift.tt/2NDztb4

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக 42 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது.



from Dinakaran.com |29 Jun 2020 https://ift.tt/3dFh6NC