
சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 23 பேர் பலியாகியுள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேரும் ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேரும், கேஎம்சி மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் இருவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
from Dinakaran.com |30 Jun 2020 https://ift.tt/3dJa7Dd