ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் அருகே 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை https://ift.tt/3g9jY6N

அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் அருகே வாகாமாவில் துப்பாக்கி சண்டையின் போது 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.



from Dinakaran.com |30 Jun 2020 https://ift.tt/2CURWhh